சனாதனம் குறித்து, திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் ராஜாராமன், வெளியிட்ட 2 சுற்றறிக்கைகளும் வாபஸ்.கடந்த 12 மற்றும் 13 தேதிகளில் வெளியிட்ட 2 சுற்றறிக்கைகளும் வாபஸ் பெறப்படுவதாக கல்லூரி முதல்வர் ராஜாராமன் தகவல்."சனாதன சுற்றறிக்கை- 2ம் வாபஸ்"