BREAKING || தமிழகத்தில் இதுவரை... தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
தமிழகத்தில் SIR பணிகளுக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்...
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...
நேற்று ஒரே நாளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 5.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 9,410 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
Next Story
