Breaking | Sivakasi | Fire Accident | வெடி விபத்து... பறிபோன இரு உயிர்கள்; அதிர்ச்சியில் சிவகாசி

x

சிவகாசியில் வெடி விபத்து - 2 தொழிலாளர்கள் பலி /சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி/எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது /பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு


Next Story

மேலும் செய்திகள்