BREAKING || SIR || CHENNAI || சென்னையை மிரள வைத்த SIR ரிப்போர்ட் - லட்ச லட்சமாய் நீக்கம்
சென்னையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்/SIR-க்குப் பின்னர் சென்னையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்/சென்னையில் 25.79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்/நீக்கப்பட்டோர் விவரம் - இறந்தவர்கள் 1,56,555, முகவரி இல்லாதவர்கள் 27,328, குடிபெய 12,22,164, இரட்டை பதிவு 18,772, மற்றவை 199
Next Story
