#BREAKING || காலையிலேயே அதிர்ச்சி.. உச்சத்தை எட்டிய தக்காளி விலை

x

தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை/கோயம்பேடு, சென்னை

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது

மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி மேலும் ரூ.10 உயர்ந்து, ரூ.160-க்கு விற்பனை

சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனையாகும் என தகவல்

தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்