#Breaking : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - கோர்ட் உத்தரவு

x
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு
  • வரும் 29 ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
  • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6வது முறையாக நீட்டிப்பு
  • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Next Story

மேலும் செய்திகள்