#BREAKING || School Reopen | நாளை திறக்கப்படும் பள்ளிகள் - இன்று வந்த முக்கிய அறிவிப்பு

x

பருவ மழை - பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு /வடகிழக்கு பருவமழையை ஒட்டி பள்ளிகளுக்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு/“மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பூட்டிவைத்து அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்“/மழையின் போது பள்ளியின் சுற்றுச் சுவர் அருகே மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்/“பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்“/“பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்“/பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சாதனப் பொருட்களை அப்புறப்படுத்தவும் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்