Breaking | Scam | தங்க காசு தருவதாக ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது
தங்க காசு தருவதாக ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது/சென்னை நெசப்பாக்கத்தில் தங்க காசு தருவதாக கூறி ரூ.8 கோடி மோசடி செய்த சத்தியசீலன் - சித்ரா தம்பதி கைது/தீபாவளி பண்டு சீட்டு என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, தங்க காசு தருவதாக கூறி மோசடி செய்த தம்பதி கைது/பொதுமக்களிடம் பணம் பெற்று, ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கிராம் தங்க காசு வழங்கப்படும் என கூறி மோசடி /மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு/சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க போலீசார் அறிவுறுத்தல்/போலியான பண்டு சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
Next Story
