#Breaking : யாருக்கெல்லாம் நிவாரணம் இல்லை..? எந்தெந்த பகுதிகளுக்கு மட்டும் ரூ.6000? - வெளியான தகவல்

x
  • சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் நிவாரணத்தொகை ரூ.6000 வழங்கப்படும்
  • செங்கல்பட்டு மாவட்டம் = தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்
  • காஞ்சிபுரம் மாவட்டம் = குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாக, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்
  • திருவள்ளூர் மாவட்டம் = பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு ரூ.6000 வழங்கப்படும்

Next Story

மேலும் செய்திகள்