#Breaking|| சென்னையில் 20 km-க்கு ரூ.1000.. பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர்.. கொந்தளிப்பில் பயணிகள்

#Breaking|| சென்னையில் 20 km-க்கு ரூ.1000.. பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர்.. கொந்தளிப்பில் பயணிகள்
Published on
• ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் தொடருகிறது. 1 லட்சம் ஓட்டுநர்கள் செயலியில் இருந்து விலகினர் • சென்னையில் 400 ரூபாய் வசூலிக்கப்பட்ட 20 கி.மீ. தொலைவிற்கு இன்று ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி • ஒலா , ஊபர் போர்ட்டர் செயலி ஓட்டுனர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கடும் கட்டணம் உயர்வு • தற்போது 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு , காலை 8 மணிக்கு பிறகு மேலும் உயரக்கூடும் என தகவல் • இன்று சென்னை எழும்பூரில் வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் • அரசே செயலியை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் • ஓலா, ஊபர் வேலை நிறுத்தம் =கட்டணம் உயர்வு
X

Thanthi TV
www.thanthitv.com