Breaking | Pongal | TN Govt | பொங்கல் பரிசு டோக்கன்.. "உங்கள் வீட்டுக்கே.." வெளியான அறிவிப்பு

x

"பொங்கல் பரிசு டோக்கன் - இல்லங்களுக்கு சென்று வழங்க வேண்டும்"/பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் - ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்/"ஜனவரி 2ம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்"/டோக்கன் விநியோகம் குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்/"பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கப்படும் தேதி தனியே அறிவிக்கப்படும்"/"பொங்கல் தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கவும்"/"முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு விநியோகம் செய்திட டோக்கன் வழங்கவும்"


Next Story

மேலும் செய்திகள்