#BREAKING || PM Modi | CM Stalin | பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கடிதம்

x

#BREAKING || PM Modi | CM Stalin | பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கடிதம்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்/"இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பாதிப்பு"/பாதிப்புகளை, இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து களைந்திட வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்/பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்/"திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.15,000 கோடி இழப்பு"/அமெரிக்க வரி விதிப்பால் பின்னலாடை நிறுவனங்களில் 30% கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்