BREAKING || அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு
கர்நாடகாவில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு/“கர்நாடகாவில் அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு கட்டாயம்“/மாதவிடாய் விடுப்பு கட்டாயம் என்ற மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்/“மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025“-ஐ அங்கீகரித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா/“மாதம் ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு பெறலாம்“/பெண்களின் உடல் நலனையும் வேலை சூழலையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு
Next Story
