BREAKING || விடிய விடிய விக்கிரவாண்டி டோல்-ஐ கடந்த 61,000 வாகனங்கள்

x

BREAKING || விடிய விடிய விக்கிரவாண்டி டோல்-ஐ கடந்த 61,000 வாகனங்கள்

பொங்கல் விடுமுறை - விக்கிரவாண்டி டோல்-ஐ கடந்த 61,000 வாகனங்கள்

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்தன

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னையில் இருந்து வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு பொங்கல் கொண்டாட மக்கள் செல்கின்றனர்

விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள்

பொங்கல் தொடர் விடுமுறை தொடர்ந்து சென்னையில் இருந்து 61008 வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கலந்து சென்றுள்ளன


Next Story

மேலும் செய்திகள்