#BREAKING | "நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்" - ஆட்சியர் அதிரடி உத்தரவு

x
  • "நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்"
  • சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள்
  • மேட்டுப்பாளையம் - கோத்தகிரி, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு
  • கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல்
  • "அதிக நிலச்சரிவு கோவை மாவட்ட எல்லையில் நிகழ்ந்து உள்ளது"
  • நீலகிரிக்கு வருவதை தவிர்க்கவும் - மாவட்ட ஆட்சியர்

Next Story

மேலும் செய்திகள்