#Breaking : "இனி வாடகை கார்களை பயன்படுத்த.." மொத்தமாக மாறிய விதிகள் வெளியான அதிரடி அறிவிப்பு

x
  • தமிழகத்தில் சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த போக்குவரத்து துறை அனுமதி
  • குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகைக்கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றி அமைப்பு
  • "மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் இனி வாடகைக்கு பயன்படுத்தலாம்"
  • சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி
  • அனைத்து வகை காரையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி

Next Story

மேலும் செய்திகள்