#BREAKING || அடுத்த 2 மணி நேரம்.. சென்னை உட்பட 20 மாவட்டங்களில் ஆட்டம் காட்டப்போகும் மழை

x
  • சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
  • கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை நீடிக்கும்
  • ராணிப்பேட்டை, வேலூர், சிவகங்கை, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
  • திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு
  • "20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு"

Next Story

மேலும் செய்திகள்