BREAKING || சென்னையில் நாளை முதல் அமலாகும் புது திட்டம்

x

BREAKING || சென்னையில் நாளை முதல் அமலாகும் புது திட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் - சென்னையில் நாளை அமல்

சென்னையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமல்

வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை பொதுவெளியில் வீசுவதை தவிர்க்க மதுபானக் கடைகளிலேயே பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்

"மதுபாட்டில்களை வாங்கும்போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாகப் பெறப்படும்"

"மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபானக் கடையில் ஒப்படைத்தால் ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெறலாம்"

"காலி மதுபாட்டில்கள் பொது வெளியில் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க திட்டம்"


Next Story

மேலும் செய்திகள்