நீட் தேர்வு தோல்வியால் குரோம்பேட்டையில் மாணவர் ஜெகதீசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகன் இறந்த துக்கம் தாலாமல் அவரது தந்தை செல்வம் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை