#BREAKING || Corona Death | "ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படவில்லை" - அமைச்சர் மா.சு. மறுப்பு
#BREAKING || Minister Ma.Subramanian | Corona Death | "ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படவில்லை" - அமைச்சர் மா.சு. மறுப்பு
"கொரோனா உயிரிழப்பு - தவறான தகவல் பரப்பப்படுகிறது"
கொரோனாவால் தற்போது வரை எந்த உயிரிழப்பும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
"இந்திய அளவிலும், தமிழகத்திலும் கொரோனாவால் தற்போது வரை யாரும் உயிரிழக்கவில்லை"
கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Next Story