#BREAKING || 6,498 கன அடிக்கு ஏறிய நீர்வரத்து... நிரம்பி வழியும் மேட்டூர் அணை

• மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,702 கன அடியில் இருந்து 6,498 கன அடியாக அதிகரிப்பு • அணையின் நீர்மட்டமானது 53.80 அடியில் இருந்து 54.55 அடியாக உயர்ந்துள்ளது • குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றம் • மேட்டூர் அணை நீர்மட்டம் - 54.55 அடியாக உயர்வு
X

Thanthi TV
www.thanthitv.com