#BREAKING | `பாத்ரூம்' கழுவிய மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் - சிவகாசியை உலுக்கிய ஒற்றை வீடியோ

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ மனநலம் குன்றியோர் பயிலும் பள்ளியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தினர்

பள்ளி நிர்வாகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அதே பள்ளி இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்து பரப்பியதாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் இமானுவேலை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர் SCROLL

X

Thanthi TV
www.thanthitv.com