BREAKING || மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி - சென்னைக்கு புதிய அடையாளம் - வெளியான அறிவிப்பு

x
  • உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஆலோசகர் நிறுவனம் பணியமர்த்த ஒப்பந்த புள்ளி வெளியாகி உள்ளது
  • மின்னணு மூலம் ஒப்பந்த புள்ளி கோரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
  • விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது
  • சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் அமைக்கப்பட உள்ள உலகளாவிய விளையாட்டு நகரம்
  • விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்ப்பு
  • விளையாட்டு நகரம்- ஆலோசகர் நிறுவன ஒப்பந்தம்

Next Story

மேலும் செய்திகள்