#Breaking|| மன்சூர் அலிகான் பரபரப்பு வாக்குமூலம்.. திரிஷா விவகாரத்தில் மீண்டும் ட்விஸ்ட்..!

x
  • நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம்
  • சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பிய சென்னை காவல்துறை
  • மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து, மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக எக்ஸ் தளத்தில் அறிவித்த நடிகை த்ரிஷா
  • தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
  • மன்சூர் அலிகான் வாக்குமூலத்தின் அடிப்படையில் த்ரிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்
  • மன்சூர், த்ரிஷா விவகாரம் - சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை

Next Story

மேலும் செய்திகள்