Breaking | Madurai | விசாரணைக்கு சென்றவர் வாய்க்காலில் விழுந்து பலியான விவகாரம் | அதிரடி நடவடிக்கை

x

மதுரை - அண்ணாநகரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ்குமார் என்பவர் வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் /அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படைக்கு மாற்றம்/காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் நடவடிக்கை/இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்