#BREAKING ||கொடநாடு வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

#BREAKING ||கொடநாடு வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து விசாரணை நகலை பெற்றுக் கொண்டது சிபிசிஐடி

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை

விசாரணை தொடர்பான ஆவணங்களி நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது

சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவில் குன்னூர் டிஎஸ்பி சந்திர சேகர் இடம்பெற்றுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com