BREAKING || தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழக அரசுக்கு உத்தரவு/மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/"விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"/
Next Story
