Breaking || கலைமாமணி விருதுகள் அறிவிப்பு யார் யாருக்கு?

x

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யாவுக்கு 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது

சாய் பல்லவிக்கு 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது

இயக்குநர் லிங்குசாமிக்கும் 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது/நடிகர் விக்ரம் பிரபுவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது

நடிகை ஜெயா குகநாதனுக்கு 2022ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

இசையமைப்பாளர் அனிருத்-க்கு 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது

பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகனுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

நடிகர் மணிகண்டனுக்கு 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது

பாடகர் யேசுதாஸ்-க்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது அறிவிப்பு

விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வழங்குகிறார்


Next Story

மேலும் செய்திகள்