Breaking | Jasmine | ரேஸில் தங்கத்தை தாண்டும் மல்லி.. தலைசுற்ற வைக்கும் விலை நிலவரம்

தங்கம் போல் விலை உயரும் மல்லிகைப்பூ,ஈரோடு,சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை அதிரடியாக உயர்வு.நேற்று ரூ.3,500க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, இன்று ரூ.6500ஆக உயர்வு.பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்ததால் பூக்கள் விலை அதிகரிப்பு.முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com