வீடு புகுந்து அரிவாள் வெட்டு... நடுங்க வைக்கும் வெறியாட்ட வீடியோ
3 பேரை அரிவாளால் வெட்டிய நபர் - பரபரப்பு காட்சி/கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அரிவாளால் வெட்டி விட்டு மெக்கானிக் தலைமறைவு/சிதம்பரம் எடத்தெருவை சேர்ந்த பிரவீன்ராஜ் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்/அதே பகுதியை சேர்ந்த சையதுசபி முகமது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பிரவீன்ராஜ் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது/சிசிடிவி காட்சிகளை தராத ஆத்திரத்தில், சையது சபி முகமது உள்ளிட்ட மூவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய பிரவீன்ராஜ்/காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை - தலைமறைவாக உள்ள பிரவீன்ராஜை பிடிக்க போலீஸார் தீவிரம்
Next Story
