#BREAKING || 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

x
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது
  • பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் நிலையில், மழை இல்லாத காரணத்தால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
  • நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது
  • பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • மழை இல்லாத காரணத்தால் கல்வி நிலையங்கள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்