#BREAKING | "மழையை பொறுத்து விடுமுறை" - HM-களுக்கு அனுமதி கொடுத்த கலெக்டர்
• நெல்லை மாவட்டத்தில் மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி
• நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் அறிவிப்பு
• அதிக மழை, பள்ளிகளில் மழைநீர் தேங்குதல், வகுப்பு நடத்த முடியாத சூழல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம்
• விடுமுறை தொடர்பான தகவல்களை பள்ளிக்கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தல்
• "நெல்லை - மழையை பொறுத்து விடுமுறை"
