Breaking | Highcourt | "3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு" | ஹைகோர்ட் அதிரடி
பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு/3வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு/3வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்/விடுப்பு வழங்குவது தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைப் பதிவாளருக்கு உத்தரவு /பேறுகால விடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த உத்தரவு
Next Story
