#BREAKING || ``இனி விசாரணையின்றி குண்டாஸ் பாயும்..’’ அதிரடி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்..

x

BREAKING || ``இனி விசாரணையின்றி குண்டாஸ் பாயும்..’’ அதிரடி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்..

மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டாஸ் -

தமிழ்நாடு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தால் குண்டர் சட்டம் பாயும்

அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி குண்டர் சட்டம் பாயும்

உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக விசாரணையின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என். ரவி ஒப்புதல்

இந்த சட்ட மசோதா கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்