#Breaking|| அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை.. வெளியான முக்கிய தகவல்

#Breaking|| அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை.. வெளியான முக்கிய தகவல்
Published on
• அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பியல் பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு Electro encephalogram எனப்படும் EEG பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது • மூளையின் electrical செயல்திறனை கண்டறியும் வகையில் பரிசோதனை • பரிசோதனை முடிவுகளை நரம்பியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பியல் பரிசோதனை
X

Thanthi TV
www.thanthitv.com