Breaking | Gold | CBI | நாட்டையே அதிர வைத்த நகை மோசடி - சிக்கிய 4 சுங்க அதிகாரிகள்
போலி நகை மோசடி - சுங்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு/சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், தனியார் நகைக் கடைகளுடன் கூட்டு மோசடி/4 சுங்கத்துறை அதிகாரிகள், 3 நகைக்கடை உரிமையாளர்கள்
என 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு/சுமார் ரூ.487 கோடி மதிப்புள்ள 1,200 கிலோ போலி
தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக சிபிஐ தகவல்/கடந்த சனிக்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் நகை கடை தொடர்பாக 6 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது/போலி நகைக்கு கிராமுக்கு ரூ.50 என ரூ.6 கோடி லஞ்சம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது
Next Story
