#BREAKING || காரை வழிமறித்து தங்கக்கட்டி கொள்ளை - குற்றவாளிகளை உறுதிபடுத்தியது காவல்துறை
காரை வழிமறித்து தங்கக்கட்டி கொள்ளை - விசாரணை தீவிரம் /தமிழக - கேரள எல்லையில் காரை வழிமறித்து 1.25 கிலோ தங்கக்கட்டி கொள்ளை - கும்பலை உறுதிபடுத்தியது காவல்துறை
/கோவை அருகே தமிழக-கேரள எல்லையில், கடந்த 14-ம் தேதி காரை வழிமறித்து 1.25 கிலோ தங்கக்கட்டி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் /நகை வியாபாரிகளிடம் இருந்து தங்கக்கட்டி கொள்ளையடித்த கும்பலை உறுதிப்படுத்தியது மாவட்ட காவல்துறை/தங்கக்கட்டி கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் உறுதி செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்/கொள்ளை கும்பல் பயன்படுத்திய மேலும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
