#Breaking : "மே முதல் வாரத்தில் இருந்து.." - மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

x

பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வழியிலான பதிவு துவக்கம்/ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்க திட்டம்/பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முடிவு/மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன/அரசு ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன//கோப்புக்காட்சி/4/பொறியியல் மாணவர் சேர்க்கை =முக்கிய முடிவு


Next Story

மேலும் செய்திகள்