Breaking | Erode Boy missing | ஈரோட்டில் திடீர் மாயமான சிறுவன் கிடைத்த சற்று நேரத்தில் மாறிய காட்சி

x

ஈரோட்டில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

ஈரோடு, சூரம்பட்டி அருகே அங்கன்வாடியில் இருந்து வெளியே சென்ற 5 வயது சிறுவன் மாயம்/மாயமான சிறுவன் ஓடையில் சடலமாக மீட்பு/ஓடையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை /ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 5 வயது சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற நிலையில் மாயமானார்/அங்கன்வாடி அருகே உள்ள ஓடையில், சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில் சடலமாக மீட்பு


Next Story

மேலும் செய்திகள்