#Breaking|| சரியாக 10 மணிக்கு துப்பாக்கிகளுடன் தடதடக்க ED ரெய்டு.. திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு
• திண்டுக்கல்லில் உள்ள தொழிலதிபர் ரத்தினம், கோவிந்தன் வீடுகளில் 2வது முறையாக அமலாக்கத்துறை சோதனை
• மணல் குவாரி நடத்தியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த வழக்கில் நடவடிக்கை
• தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான ரியல் எஸ்டேட் கட்டுமான அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது
• துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் காலை 10 மணி முதல் சோதனை
• மண்குவாரி விவகாரம்- அமலாக்கத்துறை ரெய்டு
