#Breaking : திமுக, காங்., எந்தெந்த தொகுதிகள் போட்டி..? நிமிடங்களில் வெளியாக போகும் அறிவிப்பு..!

x

#Breaking : திமுக, காங்., எந்தெந்த தொகுதிகள் போட்டி..? நிமிடங்களில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு..!

#DMK #Congress #MDMK #DMKAlliance #LokSabhaElection2024

திமுக, காங்கிரஸ் தொகுதிகள் எவை? இன்று முடிவு/திமுக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை 10 மணிக்கு முடிவாகிறது/காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், மாநில தலைவர் செல்வபெருந்தகை இன்று அண்ணா அறிவாலயம் செல்கின்றனர்/திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன/தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பது அடையாளம் காணப்பட்டு இன்று கையெழுத்தாகிறது/திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸ் குழு பேச்சு/காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வெளியானதும் மதிமுக போட்டியிடும் தொகுதி எது என்பதும் தெரியவரும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்