Breaking | Ditwah | TN Rains | தமிழகத்தை நெருங்கும் `டிட்வா' புயல் | துறைமுகங்களில் மாறிய காட்சி
9 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல் - 9 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்/பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிப்பு
Next Story
