#BREAKING || ஆளுநர், குடியரசு தலைவருக்கு காலக்கெடு - சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பரபரப்பு பதில்
குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு - மத்திய அரசு பதில் மனு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிப்பது அதிகார சமன்பாட்டை சீர்குலைத்து, அரசமைப்பு குழப்பத்துக்கு இட்டுச் செல்லும்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், அரசமைப்பு முறையிலும் தீர்க்க வேண்டுமே தவிர, நீதிமன்ற தலையீட்டைக் கொண்டு தீர்க்க கூடாது - மத்திய அரசு
Next Story
