Breaking | Cyclone Ditwah | டிட்வா எதிரொலி "பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.."
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை/பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு/பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பெரம்பலூர் ஆட்சியர் உத்தரவு.கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை/நாகை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.விழுப்புரம், திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
Next Story
