#BREAKING || சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்... புழல் சிறையில் அடைக்கப்படும் TTF வாசன்

x
  • டிடிஎஃப் வாசனுக்கு அக்.3 வரை சிறை
  • யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை சிறை
  • காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
  • பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில், டிடிஎஃப் வாசனை கைது செய்த காஞ்சிபுரம் போலீசார்
  • மருத்துவ பரிசோதனைக்கு பின், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசன்
  • அக்டோபர் 3ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்படுகிறார் டிடிஎஃப் வாசன்

Next Story

மேலும் செய்திகள்