Breaking | Court | School | "அரசாணை ரத்து.." - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
"அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவலை சேகரிக்கும் அரசாணை ரத்து"/அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/மதுரையைச் சேர்ந்த நபர் தாக்கல் செய்த பொது நல வழக்கில் நீதிபதிகள் உத்தரவு/மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிப்பது சட்ட விரோதமானது - நீதிபதிகள்/மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் - நீதிபதிகள்
Next Story
