Breaking | Cough Syrup | 16 குழந்தைகள் பலி - ஸ்ரீசன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
16 குழந்தைகள் பலி - ஸ்ரீசன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்/கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தில் ஸ்ரீசன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் /இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்/மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் கோல்ட்ரிப் மருந்து உட்கொண்ட 16 குழந்தைகள் பலியான சம்பவம்/இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது/மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கோல்ட்ரிப் மருந்து விற்பனைக்கு தடைவிதித்தும் ஆணை வழங்கிய மாவட்ட அதிகாரிகள்
Next Story
