Breaking | Chennai Protest | "போராட்டம் தொடரும்.." | வெளியான பரபரப்பு அறிவிப்பு
சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் உடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி/சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது/போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு
Next Story
