#BREAKING || Chennai High Court | MK Alagiri | மு.க.அழகிரிக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்
நில அபகரிப்பு வழக்கு - மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி/நில அபகரிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி/மதுரை, சிவரக்கோட்டையில் 44 சென்ட் கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு/வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மு.க.அழகிரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Next Story
