#BREAKING || "12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

#BREAKING || "12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

"நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும்". நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

X

Thanthi TV
www.thanthitv.com